23 Mar 2025
Credit: Instagram
உப்பனா என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் கிருத்தி ஷெட்டி.
தொடரந்து ஷியாம் சிங்கா ராய், பங்காராஜு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழ் இயக்குநர்கள் வெங்கட் பிரபுவின் கஸ்டடி, லிங்குசாமி தி வாரியர் போன்ற படங்களில் நடித்தார்.
இந்த படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது.
ஏஆர்எம் என்ற படத்தின் மூலம் மலைாளத்திலும் அறிமுகமானார்.
தமிழில் வா வாத்தியார் என்ற படத்தின் மூலம் களமிறங்கினார்.
தொடர்ந்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜீனி போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளியாகவிருக்கின்றன.
உப்பனா படத்துக்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் சவுத் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
நடிகை கிருத்தி ஷெட்டி கர்நாடாக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர்.
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் விளம்பர படங்களிலும் நடித்து வந்தார்.