06 Feb 2025 

ஆபாச கருத்துகள்... ஈஷா ரெப்பா போலீசில் புகார்

Credit: Instagram

தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஓய் படத்தின் மூலம் அறிமுகமானார். 

தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் ரெண்டகம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். 

தெலங்கானா மாநிலம் வாராங்கலில் பிறந்தவர் ஈஷா.

இன்ஸ்டாகிராமில்  2.5 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டிருக்கிறார்.

தன்னை பற்றி சிலர் ஆபாச கருத்துக்களை தெரிவித்துவருவதாக காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். 

அதில்  பட விழாக்களில் நான் கலந்துகொண்ட புகைப்படங்களை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். 

மேலும் ஆபாசமாகவும் அதில் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதனால் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார்.