13 Dec 2025
Credit: Social Media
மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது.
டிசம்பர் 13 அன்று நடைபெற்ற கார் ரேஸில் அஜித் பங்கேற்ற கார் பாதியில் பழுதாகி நின்றது.
அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கவலைப்பட ஒன்றுமில்லை. பந்தயம் என்றால் அதுதான் என அஜித் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையில் மலேசியாவில் நடிகர் அஜித் குமாரை ஸ்ரீலா சந்தித்தார்.
அஜித்துடன் ஸ்ரீலீலா செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
அவருடன் ஆதிக் ரவிச்சந்திரனும் இருப்பதால் ஏகே 64 பட புரமோ ஷூட்டாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
விடாமுயற்சிக்கு பிறகு இந்தப் படத்தில் அஜித்துடன் ரெஜினாவும் நடிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2026, பிப்ரவரியில் நடைபெறவிருக்கிறது.
அதற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.