18 Apr 2025

கோடையில் குளிர்ச்சியை தரும் இலவங்கப்பட்டை ட்ரிங்..!

Credit: Freepik

கோடையில் வெப்ப அலைகளை தடுக்க நீரேற்றத்துடன் இருப்பது முக்கியம்.

நீரேற்றம்

கோடையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகள் கலந்த இலவங்கப்பட்டை நீரை அருந்தவும்.

சப்ஜா

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகள், 2 இலவங்கப்பட்டை சேர்த்து இரவு முழுவதும் விடவும்.

இலவங்கப்பட்டை

மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை அருந்துவது நல்ல பலனை தரும்.

காலை

சப்ஜா விதைகள் மற்றும் இலவங்கப்பட்டை நீரை குடிப்பது, உடல் நீரேற்றத்துடன் இருக்க உதவுகிறது.

நீரேற்றம்

கோடையில் சப்ஜா மற்றும் இலவங்கப்பட்ட செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

செரிமானம்

மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயுத்தொல்லை உள்ளவர்கள் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் அருந்தலாம்.

மலச்சிக்கல்

இலவங்கப்பட்டை - சப்ஜா நீர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.

இரத்த சர்க்கரை

உடல் எடையை குறைக்கும் உணவு முறையில் இருப்பவர்களுக்கு இலவங்கப்பட்டை - சப்ஜா நீர் நன்மை பயக்கும்.

நன்மை

இலவங்கப்பட்டை - சப்ஜா நீர் குடலில் ஏற்படும் அழற்சியையும் குறைக்கிறது. 

அழற்சி