19 Mar 2025
Credit: Instagram
தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான சதுரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் வர்ஷா பொல்லம்மா.
தொடர்ந்து சசிகுமாருடன் வெற்றிவேல் என்ற படத்தில் நடித்திருந்தார்.
பின்னர் இவன் யாரென்று தெரிகிறதா, யானும் தீயவன், போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த 96 படம் பெரிய வெற்றி பெற்றது.
பிகில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஜீ.வி. பிரகாஷுடன் செல்ஃபி, 13 ஆம் நம்பர் வீடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் கர்நாடகா மாநிலம் கூர்க் பகுதியை சேர்ந்தவர் .
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களில் நடித்துள்ளார்.
வர்ஷா ஆரம்பத்தில் படங்களில் நடிக்கும்போது நஸ்ரியா போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
தற்போது இருவம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அருண் பிரபல இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து கடந்த செப்டம்பர் 19, 2025 அன்று வெளியான படம் சக்தி திருமகன்.