13 AUG 2025

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் ரகசியங்கள்!

Credit: GETTY

உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் கவலைகளைத் துணையிடம் வெளிப்படையாகப் பேச வேண்டும்.

பேச்சு

துணையின் தனித்துவம், கருத்துகள் மற்றும் எல்லைகளை எப்போதும் மதித்து நடக்க வேண்டும். தேவையில்லாத விமர்சனங்கள் பரஸ்பர மரியாதையை அதிகரிக்கும்.

 மரியாதை

வாழ்க்கையின் முக்கிய முன்னுரிமைகளைப் பற்றிப் பேசி பொதுவான இலக்குகளை உருவாக்க வேண்டும்.

இலக்கு

எவ்வளவு பிஸியான சூழ்நிலையிலும் துணையுடன் தரமான நேரத்தைச் செலவிடுவது அவசியமாகும்.

நேரம்

கருத்து வேறுபாடுகளின் போது ஒரு பொதுவான தீர்வைக் கண்டறிய விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.

விட்டுகொடுத்தல்

வார்த்தைகள், அழகிய சைகைகள் மற்றும் செயல்கள் மூலம் தொடர்ந்து பாசத்தை வெளிப்படுத்த வேண்டும்.

அன்பு

எந்தவொரு உறவிலும் சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பான ஒன்றுதான்.

தீர்வு

ஒருவருக்கொருவர் தனிப்பட்ட கனவுகள் மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்து முழு ஆதரவு அளிக்க வேண்டும்.

ஆதரவு

திருமண பந்தத்தின் வலுவான அடித்தளமே ஒருவர் மீது ஒருவர் வைக்கும் ஆழமான நம்பிக்கைதான்.

நம்பிக்கை

மனிதர்களாகிய அனைவரும் தவறுகள் செய்வது இயற்கை என்பதால் தவறுகளை மன்னிக்கப் பழக வேண்டும்.

மன்னிப்பு