23 SEP 2026

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க இந்த 7 உணவுகள் போதும்!

கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாகக் குறைக்க நாம் சில குறிப்பிட்ட சத்துள்ள உணவுகளை அன்றாடம் சாப்பிட வேண்டும்.

அறிமுகம்

சோயாபீன்ஸ் சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்.

சோயாபீன்ஸ்

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை நல்ல கொழுப்புள்ள மீன்களை சாப்பிடுவது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.

மீன்கள்

பாதாம், வால்நட் மற்றும் வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்தைப் பாதுகாக்கின்றன.

நட்ஸ்

ஓட்ஸில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், இதை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

ஓட்ஸ்

கரையும் நார்ச்சத்து அதிகம் கொண்ட வெண்டைக்காய் உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

வெண்டைக்காய்

ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட உணவுகள் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கச் செய்கின்றன.

நன்மை

ஆப்பிளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனைத் தொடர்ந்து சாப்பிடுவது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

ஆப்பிள்

 நார்ச்சத்துள்ள உணவுகள் செரிமானத்தை சீராக்கி கொழுப்பு உடலில் தங்குவதைத் தடுக்கின்றன.

நார்ப்பொருள்

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் உள்ள கரையும் நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் இருந்து அகற்ற உதவும்.

பீன்ஸ்