16 SEP 2026

தினமும் வேர்க்கடலை! உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

Credit: Getty

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை, ஆரோக்கியமான சிற்றுண்டியாக உணவில் சேர்க்கலாம்.

சிற்றுண்டி

வேர்க்கடலை உடலில் உள்ள தேவையற்ற LDL கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்க உதவுகிறது.

கொழுப்பு

வேர்க்கடலை சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து, கொலாஜன் உற்பத்திக்கு ஆதரவளிக்கிறது.

சருமம்

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முகப்பருவை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

முகப்பரு

வேர்க்கடலையில் உள்ள நியாசின் மற்றும் ஃபோலேட் மூளையின் செயல்பாடு மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.

மூளை

புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன.

சர்க்கரை

சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதால், வேர்க்கடலை ஒரு நல்ல சிற்றுண்டி தேர்வாக இருக்கலாம்.

நீரிழிவு

பாலிஃபீனால்கள் மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் காணப்படுகின்றன.

ஆன்டிஆக்ஸிடன்ட்

வேர்க்கடலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

செல்கள்

வேர்க்கடலையில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

வீக்கம்