16 Oct 2026
Credit: Freepik
ஒரு நாளைக்கு 8 மணிநேரத்திற்கு மேலாக உட்கார்ந்திருப்பது.
6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது அல்லது 9 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குவது.
உடற்பயிற்சி செய்யாமலும், உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது.
குறைவான காய்கறிகளை உண்பது மற்றும் சமச்சீரான உணவை உண்ணாமல் இருப்பது.
அதிகப்படியான கவலையும் மன சோர்வுடன் இருப்பது பிரச்சனைதான்.
வாழ்க்கையை பற்றிய நெக்டிவ் எண்ணங்களும், சோகத்துடன் முகத்தை வைப்பது.
தினந்தோறும் புகையிலை மற்றும் புகைத்தல் போன்ற தீய பழக்கத்தை கையாள்வது.
அடிக்கடி அதிகமாக குடிப்பதும் உங்கள் ஆயுளை குறைக்கும்.
அளவுக்கு அதிகமாகவும், தவறான நேரத்திலும் சாப்பிடுவது ஆகும்.
உங்கள் பற்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது