18 Apr 2025

வேர்க்குரு வராமல் தடுக்க 10 முக்கிய வழிகள்..!

Credit: Getty

தினமும் முகத்தை 2 முறை மென்மையான பேஷ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். அதிகமாக கழுவினால் எண்ணெய் சுரப்பி அதிகரித்து பிம்பிள்ஸ் வர வாய்ப்பு அதிகரிக்கும்.

சுத்தம்

முகத்தில் அதிகமாக கைகளை தொடுவதை தவிர்க்க வேண்டும். கைகளில் இருக்கும் கிருமிகள் தோலில் பரவி வேர்க்குரு உருவாகும்.

தொடுதல்

எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை குறைக்க வேண்டும். பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகள் பிம்பிள்ஸ் அதிகரிக்க காரணமாகும்.

உணவு

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி தோல் ஆரோக்கியமாக இருக்கும்.

நச்சுகள்

சரியான தூக்கம் அவசியம். தூக்கமின்மை ஹார்மோன் சமநிலையை பாதித்து வேர்க்குரு உருவாகும்.

தூக்கம்

மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். மனஅழுத்தம்  அதிகமானால் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு பிம்பிள்ஸ் வரும்.

மனஅழுத்தம்

முகத்திற்கு பொருத்தமான ஸ்கின்கேர் பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். தவறான பொருட்கள் தோலை பாதித்து வேர்க்குரு அதிகரிக்கும்.

பொருட்கள்

மேக்கப் பயன்படுத்தினால் அதை முழுமையாக அகற்ற வேண்டும். முகத்தில் மேக்கப் எஞ்சினால் போர்ஸ் அடைப்பு ஏற்பட்டு பிம்பிள்ஸ் வரும்.

மேக்கப்

உடற்பயிற்சி செய்து வியர்வை வெளியேற்ற வேண்டும். பிறகு முகத்தை சுத்தம் செய்தால் தோல் ஆரோக்கியம் மேம்படும்.

உடற்பயிற்சி

பிம்பிள்ஸை கைகளால் அழுத்தி உடைக்க கூடாது. அது இன்பெக்ஷன்  மற்றும் மார்க்ஸ் ஏற்படுத்தும் அபாயம் அதிகம்.

அபாயம்