19 Apr 2025

கல்லீரலை பாதுகாக்கும் 10 முக்கிய உணவு பொருட்கள்!

Credit: Getty

உடல் நச்சுக்களை வெளியேற்ற தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இது கல்லீரல் சீராகச் செயல்படவும் இரத்த ஓட்டத்தைச் சுத்திகரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

தண்ணீர்

பூண்டில் உள்ள அல்லிசின் மற்றும் செலினியம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றன. இது கல்லீரல் நொதிகளைத் தூண்டி உடலைத் தூய்மையாக வைத்திருக்கத் துணைபுரிகிறது.

பூண்டு

தினமும் முகத்தை 2 முறை மென்மையான பேஷ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். அதிகமாக கழுவினால் எண்ணெய் சுரப்பி அதிகரித்து பிம்பிள்ஸ் வர வாய்ப்பு அதிகரிக்கும்.

சுத்தம்

மஞ்சள் கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து செல்களைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது. இது கொழுப்பைச் செரிமானம் செய்யவும் பித்தப்பைச் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.

மஞ்சள்

தினமும் முகத்தை 2 முறை மென்மையான பேஷ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். அதிகமாக கழுவினால் எண்ணெய் சுரப்பி அதிகரித்து பிம்பிள்ஸ் வர வாய்ப்பு அதிகரிக்கும்.

சுத்தம்

கீரைகள் இரத்தத்தில் உள்ள உலோக நச்சுக்களை உறிஞ்சி அகற்றும் திறன் கொண்டவை. இவை கல்லீரலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி அதன் ஆயுளைக் கூட்டுகின்றன.

கீரைகள்

தினமும் முகத்தை 2 முறை மென்மையான பேஷ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். அதிகமாக கழுவினால் எண்ணெய் சுரப்பி அதிகரித்து பிம்பிள்ஸ் வர வாய்ப்பு அதிகரிக்கும்.

சுத்தம்

திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் பாதிப்படைவதைத் தடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

பழங்கள்

தினமும் முகத்தை 2 முறை மென்மையான பேஷ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். அதிகமாக கழுவினால் எண்ணெய் சுரப்பி அதிகரித்து பிம்பிள்ஸ் வர வாய்ப்பு அதிகரிக்கும்.

சுத்தம்

சர்க்கரை சேர்க்காத காபி குடிப்பது கல்லீரலில் கொழுப்பு படிவதைத் தடுக்க உதவும். இது கல்லீரல் புற்றுநோய் மற்றும் தழும்புகள் (Cirrhosis) ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

காபி

தினமும் முகத்தை 2 முறை மென்மையான பேஷ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். அதிகமாக கழுவினால் எண்ணெய் சுரப்பி அதிகரித்து பிம்பிள்ஸ் வர வாய்ப்பு அதிகரிக்கும்.

சுத்தம்

நார்சத்து ஓட்ஸ் மற்றும் தினை போன்ற முழு தானியங்களில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இவை உடல் எடையைக் குறைப்பதோடு கல்லீரலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தவிர்க்கின்றன.

தானியங்கள்

தினமும் முகத்தை 2 முறை மென்மையான பேஷ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். அதிகமாக கழுவினால் எண்ணெய் சுரப்பி அதிகரித்து பிம்பிள்ஸ் வர வாய்ப்பு அதிகரிக்கும்.

சுத்தம்

பருப்புகளில் ஆரோக்கியமான கொழுப்புகளும் வைட்டமின் E-யும் உள்ளன. இவை கல்லீரல் நொதிகளின் அளவைச் சீராக வைத்து அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.

நட்ஸ்

தினமும் முகத்தை 2 முறை மென்மையான பேஷ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். அதிகமாக கழுவினால் எண்ணெய் சுரப்பி அதிகரித்து பிம்பிள்ஸ் வர வாய்ப்பு அதிகரிக்கும்.

சுத்தம்

எண்ணெய் சமையலில் ஆலிவ் எண்ணெய் கெட்ட கொழுப்பைக் குறைத்து கல்லீரலுக்குப் பாதுகாப்பு கவசமாகத் திகழ்கிறது.

ஆலிவ் எண்ணெய்

தினமும் முகத்தை 2 முறை மென்மையான பேஷ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். அதிகமாக கழுவினால் எண்ணெய் சுரப்பி அதிகரித்து பிம்பிள்ஸ் வர வாய்ப்பு அதிகரிக்கும்.

சுத்தம்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள் கல்லீரல் வீக்கத்தைக் குறைத்து கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பிலிருந்து நம்மைக் காக்கின்றன.

மீன்கள்