28 July 2025
Credit: GETTY
தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
தூங்க செல்வதற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பே போனை ஆப் செய்யவும்.
ஒரு நாளைக்கு 4 முதல் 5 முதல் சிறிது சிறிதாக உணவை எடுத்து கொள்ளவும்.
உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் அவ்வபோது நடப்பது, உடலை நீட்சி செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள்.
தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீரை குடிக்கவும்.
குறைந்தது 8 மணி நேரமாவது நிம்மதியான உறக்கத்தை பெறுங்கள்.
தினமும் குறைந்தபட்சம் 9,000 அடிகள் நடக்கவும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு துரித உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.
அதேபோல், பொரித்த மற்றும் பாக்கெட் ஃபுட்களையும் முடிந்தவரை புறக்கணியுங்கள்.