அமெரிக்காவில் உள்ள ஷீல்டு ஏஐ என்ற நிறுவனம் சமீபத்தில் எக்ஸ் பேட் என்ற புதிய போர் விமானத்தை அறிமுகப்படுத்தியது. இது முழுமையாக செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்டு இயக்கப்படும் நேரெடுக்குத்திறனுடன் பறக்கும் மற்றும் இறங்கும் திறனுடைய விமானமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எக்ஸ் பேட் எனப்படும் விமானம் விடால் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.