இந்தியாவில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பெரும் வரலாறு இருக்கிறது. ஆனால், ஏலியனுக்காக கட்டப்பட்ட கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுவும் அந்த கோவில், தமிழ்நாட்டின் சேலம் அருகே தான் இருக்கிறது. இந்த கோவில் முழுக்க, ஏலியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலில் பூமிக்கு கீழே 11 அடி ஆழத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு கோவில்.