துபாயில் புர்ஜ் கலிஃபா என்ற உலகின் மிக உயரமான கட்டிடம் அமைந்துள்ளது. 828 மீட்டருக்கும் அதிக உயரமான இந்த கட்டடம் ஆடம்பரம் மற்றும் லட்சியம், நவீன பொறியியல் கலையை அடையாளப்படுத்துகிறது. இந்த கட்டடம் தொடர்பாக பல ஆண்டுகளாக மூச்சடைக்கக் கூடிய காட்சிகள், ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சாதனை படைக்கும் கட்டுமானம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.