புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள மக்கள் 2026ஆம் ஆண்டுக்கான பயணம், பணித் திட்டங்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளை திட்டமிட தங்களது காலெண்டர்களை ஏற்கனவே பார்க்கத் தொடங்கியுள்ளனர். 2026ஆம் ஆண்டை வரவேற்க தயாராகும் இந்நேரத்தில், இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படக்கூடிய முக்கிய பொது விடுமுறைகளின் பட்டியல் இதோ.