ஈரான் மற்றும் அமெரிக்கா மோதல் தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளதா? இந்தியப் பெருங்கடல் வரை போர் பரவியுள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. காரணம் ஈரான், இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தீவில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கூட்டுப் படை தளத்தை குறிவைத்து இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது.