இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை இந்தோரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியிலிருந்து சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, பேட்டிங் செய்யும் போது மைதானத்தின் நடுப்பகுதியில் ஒரு மர்மமான திரவத்தை