நடிகை நயன்தாரா தனது 41வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். இதனையடுத்து திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் அவரது கணவரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு சுமார் 10 கோடி மதிப்புடைய ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்டர் காரை, பரிசாக அளித்தார்.