அமெரிக்காவில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகளின் உணவை பறிக்க முயன்றதாக கூறி, ஒரு காகத்தை கொன்ற நபருக்கு 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயதான பிராங்க்ளின் ஸீக்லர், 2024 ஜூலை மாதத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்.