மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில், பிரிட்டன் தனது அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அரேபிய கடலில் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘HMS Anson’ எனப்படும் இந்த நீர்மூழ்கிக் கப்பல், ஆயுதங்களுடன் இருப்பதாக கூறப்படுகிறது.