தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நாயகி வலம் வருகிறார் திரிஷா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபகாலமாக அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.