பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனம் காம்பேரி டெக் வெளியிட்ட புதிய அறிக்கையில், 7.6 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆன்லைன் கணக்குகள் இந்த ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காம்பேரி டெக் நிறுவனம் 2 பில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்ட்களை ஆய்வு செய்துள்ளது. இந்த பாஸ்வேர்ட்கள் அனைத்தும் ஹேக்கர்களுக்குப் பிடித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.