இந்த உலகத்தில் பல உயரமான மலைகளின் உச்சிகளை, மனித காலடிகள் தொட்டிருக்கின்றன. ஆனால், ஒரே ஒரு மலை மட்டும், இன்னும் மனிதனை அனுமதிக்கவில்லை. அது தான், கைலாச மலை. இமயமலையின் தென்மேற்கு பகுதியில், ஒரு தெய்வீக மௌனத்துடன் நின்றுக்கொண்டிருக்கும் இந்த மலையின் உயரம் அதிகமில்லை.