மத்திய பிரதேசத்தின் டிகம்கட் மாவட்டத்தில் இருக்கும், ஜமுனியா கேரா என்ற சிறிய கிராமத்தில், 65 வயதாகும் தீப்சந்த் மற்றும் அவரது மனைவி கௌரிபாய் ஆகியோர் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் கைகளால், ஒரு அதிசயம் செய்து காட்டியிருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், அவரது குடும்பம் வறுமையால் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறது. .