ஜன நாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய தளபதி விஜய்யை காண சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அங்கும் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக விஜய்யை சுற்றி பாதுகாப்புடன் அவரை காரில் ஏற்ற முயன்ற நிலையில், கூட்டநெரிசலின்(fans Crowd) காரணமாக அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். பின் பாதுகாப்பாக அவரை அருகிலிருந்த உதவியாளர்கள் காரில் ஏற்றியுள்ளனர்.