13 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த 32 வயதான ஹரிஷ் ராணாவுக்கு மருத்துவ சிகிச்சையை நிறுத்த அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நாட்டில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழங்கப்பட்ட முதல் Passive Euthanasia தீர்ப்பாக இது கருதப்படுகிறது.