பிரேசிலின் தெற்கு பகுதியில் உள்ள குவைபா நகரில் ஏற்பட்ட, கடும் புயல் மற்றும் பலத்த காற்று காரணமாக, சுதந்திர தேவி சிலை சாய்ந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உள்ளூர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளன.