இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் இடையேயான திருமணம் நேற்று அதாவது 2025 நவம்பர் 23ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இந்த திருமணமானது மகாராஷ்டிராவின் சாங்கிலியில் மாலை நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.