நடிகர் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் இணையும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் புதிய படம் பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இந்த படத்தின் முதல் சிங்கிள் இப்போது வெளியாகி ரசிகர்களை மெய்மறக்க வைத்திருக்கிறது. இந்த பாடலை ஸ்ருதி ஹாசன் மற்றும் காலா பைரவா பாடியிருக்க, ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார்.