தேவையில்லாத பொருட்களை அடிக்கடி வாங்குவது ஒரு பழக்கமாக மாறினால், அது மனநலப் பிரச்சனையாகவும் மாறலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மன அழுத்தம், தனிமை, சலிப்பு, தன்னம்பிக்கை குறைவு போன்ற உணர்ச்சிகள் ஏற்பட்டால், பலர் அதை மறக்க வாங்குதலைத் தேர்வு செய்கிறார்கள். வாங்கும் அந்தக் கணத்தில் சிறிது நேரம் மகிழ்ச்சி கிடைக்கும்.