உலகிலேயே மிகப்பெரிய சிலந்தி வலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளுக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அல்பேனியா மற்றும் கிரீஸ் எல்லையில் உள்ள ஒரு ஆழமான குகைக்குள், விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வலையில் மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலந்திகள் வாழ்கின்றன.