ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி 25,000க்கு மேற்பட்ட உடனடி ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை 2026 பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருகிறது.