நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். பல ஆண்டுகளாக கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள சமந்தா, சமீபத்தில் இயக்குநர் ராஜ் நிதிமோருவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.