புதிய வாழ்க்கையைத் தொடங்கிய, வெறும் நான்கு நாட்களிலேயே, மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கே திரும்பியிருக்கிறார், நடிகை சமந்தா ரூத் பிரபு. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி, இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, இப்போது மெஹந்தியுடன் மீண்டும் ஷூட்டிங் செட்டில் கலக்க வருகிறார்.