நடிகை சமந்தா, தயாரிப்பாளர் ராஜ் நிதிமோரு இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து வதந்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் தற்போது வரை இருவரும் இதனை நிராகரிக்கவோ அல்லது இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடவோ இல்லை. அடிக்கடி அவர்கள் இருவரும் வெளியே சந்திப்பது குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன.