லாட்டரி டிக்கெட் வாங்கக்கூட பணமில்லாமல், நண்பனிடம் கடன் வாங்கி, பஞ்சாப் லாட்டரியை வாங்கிய காய்கறி வியாபாரிக்கு ரூபாய் 11 கோடிக்கு லாட்டரி அடித்துள்ளது. கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சிக்கிட்டு கொடுக்கும் என்பார்களே அது இதுதான் என்பது போல் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த தள்ளுவண்டி காய்கறி வியாபாரி அமித் ஷேரா.R