சர்வதேச கிரிக்கெட்டில் தன்னைச் சுற்றியுள்ள விமர்சனங்கள் எப்போதும் இருக்கும் என்றும், ஆனால் தனது கவனம் அணிக்காக சிறப்பாக செயல்படுவதிலேயே இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு முன்பு, இது தனது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம் என தகவல்கள் வெளியானது.