இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகா சஜ்தே ஆகியோர் நவம்பர் 15, 2024 அன்று தங்கள் இரண்டாவது குழந்தையான அஹான் சர்மாவை வரவேற்றனர். இந்த நிலையில், அஹானின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு, ரோஹித்தும் அவரது மனைவியும் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்,