காந்தாரா படம் மூலம் பான் இந்தியா அளவில் கலக்கிய ரிஷப் ஷெட்டியில் அடுத்த படைப்பாக காந்தாரா அத்தியாயம் ஒன்று வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ஹனுமான் தொடர்பான பட அப்டேட் வெளியாகியுள்ளது