ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் நடித்த தி கேர்ல்பிரின்ட் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் தனது பார்ட்னர் விஜய் தேவேர்கொண்டா தனது வாழ்க்கையில் எவ்வாறு தன்னை மீண்டு வர உதவினார் என்பதை வெளிப்படையாக பேசியுள்ளார். சுமா கனகலாவுடன் பேசிய அவர், “யாருடன் இருக்க விரும்புகிறீர்களோ அவரைத் தேர்ந்தெடுங்கள்.