பான் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் விஜய்யுடனும், தெலுங்கில் அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். பல வருடங்களாக ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலில் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.