நடிகர் ரன்வீர் சிங் பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இந்நிலையில் இதை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரன்வீர் சிங், காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி நடித்த கதாபாத்திரத்தை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ கன்னட மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.