கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி - ரஜினி காம்போ இணைகிறது. சமீப காலமாக இளம் இயக்குனர்களின் படங்களில நடித்து வந்த நிலையில், தற்போது ஒரு முன்னணி காமெடி நடிகருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.