சமீபத்தில் வெளியான தகவலின் படி, நடிகர் விஜய் சேதுபதி, ஜெயிலர் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். கோவாவில் அவரது காட்சிகளை, இயக்குநர் நெல்சன் மிகவும் ரகசியமாக படமாக்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.