நடிகை பிரியங்கா சோப்ரா, வாரணாசி படத்தின் அறிமுக நிகழ்ச்சியில், நடந்த சுவாரசியமான சம்பவங்களை, இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம், ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். அதிலும், தெலுங்கு வசனம் பேச பயிற்சி எடுத்துக்கொண்டது, மேக்கப் போடும்போது பட்ட சிரமம், ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபுவுடன் நடந்த உரையாடல்கள் என, அவர் பகிர்ந்த சம்பவங்கள், ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.