நீரஜ் பாண்டே இயக்கத்தில், மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள நெட்ஃப்ளிக்ஸின் வரவிருக்கும் படம் ‘கூஸ்கோர் பண்டத்’ அதன் டீசர் வெளியானதிலிருந்து அரசியல் சமூக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் தலைப்பு பிராமண சமூகத்தை அவமதிப்பதாகவும், ஊழல் மற்றும் லஞ்சத்துடன் ‘பண்டத்’ என்ற சொல்லை இணைப்பதாகவும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.