ரயில் பயணம் இனிய அனுபவமாக இருக்கும் என்று நினைத்த பயணிகளுக்கு, எதிர்பாராதவிமாக கசப்பான அனுபவமாக மாறிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் முதல் லக்னோ வரை சென்ற கரீப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஒரு குடும்பம், ஒரு ரயில் பெட்டியையே டான்ஸ் ஃப்ளோர் போல மாற்றிய சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.