இண்டிகோ விமானத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு பயணி, விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் தனது பெயரை கிறுக்கி வைத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட அந்த புகைப்படத்தில், விமான ஜன்னலில் மான்வி என்ற பெயர் தெளிவாக கீறப்பட்டிருப்பது காணப்படுகிறது.