இந்து மதத்தில் உள்ள தெய்வீக மரங்களில், வேப்ப மரத்திற்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. இந்த நிலையில், நூறு ஆண்டுகள் பழமையான வேப்ப மரத்தை அகற்றாமல், அதனை சுற்றி ஒரு வீட்டைக் கட்டிய குடும்பத்தின் கதை, இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அங்கு வீட்டின் மையத்தில் மரம் வளரும் வகையில் மூன்று மாடி வீடு கட்டப்பட்டுள்ளது.